Centre for Cultural Affairs (CCA)

About Centre for Cultural Affairs (CCA) / (கலை பண்பாட்டு மையம் பற்றிய பதிவு)


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணாக்கர்களின் கலைத் திறனையும் பண்பாட்டுத் திறனையும் ஊக்குவிக்கும் பொருட்டு கலைப் பண்பாட்டு மையம் 52-ஆம் சிண்டிகேட் அனுமதியுடன் 10.08.2021-ல் உருவாக்கம் கண்டுள்ளது.

The Art and Culture Center has been established on 12.12.2020 with the permission of the 52th Syndicate to promote the artistic and cultural skills of the students of Tamil Nadu Open University.

Aim

நேரடிக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணாக்கர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் போன்று, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணாக்கர்களுக்கு கலை மற்றும் கலாச்சராம் சார்ந்த கருத்தரங்கு , பயிற்சி பட்டறைகள் , கலைப் போட்டிகள் , கலை நிகழ்வுகள், காலை விழாக்கள் போன்றவற்றை வழங்கிடும் மையமாக கலை பண்பாட்டு மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது

A tnou Arts and Culture Center is designed to provide art and culture seminars, training workshops, art competitions, art events, art festivals, etc. to the students of Tamil Nadu Open University, similar to the opportunities available to students studying in direct educational institutions.

Objectives

  • நிகழ்கலைத் திறனுடைய மாணாக்கர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் மற்றும் பயிற்சி அளித்து கலைத்துறைகளுக்கு அறிமுகப்படுத்துதல்
  • To find out the skills of students of performing arts and encourage them to train for further progress in art forms.
  • எழுத்தாளுமை, படைப்பாளுமை மற்றும் நுண்கலைத்திறன் மிகு மாணாக்கர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்தல்
  • To find out and encourage the students with in literature writing, creativity and fine arts.
  • தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையம் அளவில் கலைப் போட்டிகளை நடத்துதல்,
  • To conduct art competition among regional centers of TNOU.
  • தமிழக உயர் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நிகழ்கலை மற்றும் நுண் கலைத் திறன் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்தல்.
  • To encourage and make them to participate in performing and fine art competitions of Tamil Nadu higher educational institutions.
  • தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அரசு மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்த நிகழ்கலை மற்றும் நுண்கலைத் திறன் நிகழ்வுகளில் பங்கு பெறச் செய்தல்.
  • To encourage and make them to participate in performing and fine art competitions in National and International level.
  • பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாக்களுக்கு கலை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்
  • To organize art and cultural events in the functions and festival activities of TNOU.

Activities (செயல்பாடுகள்) Link

Contact Details : (விரிவான தொடர்புக்கு)

Dr. C.KARTHIKEYAN
Coordinator,
Centre for Cultural Affairs ( CCA)
Tamil Nadu Open University,
No 577 Anna Salai, Saidapet,
Chennai – 600015.
E-mail: arangam@tnou.ac.in
Coordinator Phone No.: 8838681851